ஈரோட்டில் சுதா கருத்தரிப்பு மையம் நடத்தும்
இலவச மருத்துவ ஆலோசனை முகாம்.
இந்தியாவின் சிறந்த கருத்தரிப்பு மையமான சுதா கருத்தரிப்பு மையம் ஈரோட்டில் 21-07-2024 (ஞாயிற்று கிழமை) அன்று குழந்தையில்லா தம்பதியருக்காக நடத்தும் குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்த இலவச மருத்துவ ஆலோசனை முகாம்.
முகாமில் பங்கு பெறுபவர்களுக்கு ஆரம்பகட்ட ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் அனைத்தும் இலவசம்.
மேலும் முன்பதிவு செய்யும் முதல் 50 நபர்களுக்கு IVF சிகிச்சையில் சிறப்பு தள்ளுபடி.
இப்போதே முன்பதிவு செய்யுங்கள்: 76 7007 6006
எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது. திருப்பூரில் கேம்ப் என்று சொன்னார்கள் அதற்கு நான் வந்திருந்தேன். அங்கு டாக்டர் மோகனப்பிரியா அவர்கள் என்னை நன்றாக கவனித்தார்கள். அதன்பின் நான் கோயம்புத்தூரில் உள்ள சுதா ஹாஸ்பிடலுக்கு டாக்டர் தனபாக்கியம் இடத்தை சந்திக்க சென்றிருந்தேன் அங்கு அவர்கள் எனக்கு உங்களுக்கு நல்லபடியாக அடுத்த வருடம் குழந்தை கொடுப்பேன் என்று உறுதி கூறினார்கள். அதன்படி எனக்கு ஒரு வருடத்தில் ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியத்தை கொடுத்து விட்டார்கள்.
என் பெயர் ராதிகா சதீஷ்குமார் எங்களுக்கு ஏழு வருடமாக குழந்தை இல்லாமல் இருந்தது நாங்கள் முதல்முறையாக நண்பர் கூறியதன் காரணமாக சுதா மருத்துவமனை சென்றோம் சென்ற முதல் வருடத்திலேயே எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தை பிறந்தது இங்கு இருக்கும் மருத்துவர்கள் மிகவும் அனுபவ சாலியாகவும் எங்களுக்கு என்ன பிரச்சனை என்று கண்டுபிடித்து மிக எளிமையாக கையாண்டனர் இங்கு வேலை செய்யும் நர்ஸ் அனைவரும் மிகவும் பாசமாகவும் அன்பாகவும் பணிவுடனும் நடந்து கொள்கின்றனர் தமிழ்நாட்டில் குழந்தையின்மை சிகிச்சைக்காக நம்பர் ஒன் ஹாஸ்பிடல் சுதா ஹாஸ்பிடல் தைரியமா யாரா இருந்தாலும் அங்க வாங்க கண்டிப்பா உங்களுக்கு சக்சஸ் ஆயிடும் இன்று எங்களையும் தாய் தந்தையாக்கிய சுதா ஹாஸ்பிடல் தனபாக்கியம் மேடம் மற்றும் அம்பிகா மேடம் அவர்களுக்கும் அனைத்து நர்சிகளுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
என் பெயர் விஜிஷா ரகு எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது குழந்தை இல்லை அதனால் சுதா மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பதாக வேறு மருத்துவமனைக்கு சென்றோம் அங்கு எங்களுக்கு அங்கு திருப்திகரமாக இல்லை நாங்கள் ஃபேஸ்புக் வாயிலாக தேடுதலின் போது சுதா மருத்துவமனை தென்பட்டது அதன் பின் மருத்துவமனையில் மருத்துவர் தனபாக்யம் அவர்களை அணுகினோம் அதன் பின் மருத்துவர் எங்களுக்கு தன்னம்பிக்கை வழங்கினார் அதன் பின் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதன் பலனின் (6 மாதங்களில் ) சிகிச்சை பலன் பெற்றோம் ஆகளையல் வரவேற்பலரக இருக்கும் திருமதி ஜெனி அவர்கள் தன்னம்பிக்கை ஊட்டினார். மருத்துவர். துணை மருத்துவர். அம்பிகா துணை மருத்துவர் கார்த்திகா துணை மருத்துவர் திவ்ய லக்ஷ்மி மற்றும் (OP) திலகா செவிலியர் மற்றும் மல்லிகா. செவிலியர் செலின் செவிலியர் மற்றும் மருத்துவமனையில் பணி புரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சுதா மருத்துவமனை கோவை அனைத்து குழுவிற்கும் நன்றி.
Previous
Next